தையல்

எப்பவும் நீ ராஜா

ஆதிச்சநல்லூர்
உண்மைதான். ஆனால் இது இடுகாடு. ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இதுதான்” என்கிறார் அந்த பொட்டல் வெளியைக் காட்டி.

ஒன்றும் புரியாமல் முழித்தவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம் வாங்க….” என முன்னே செல்கிறார் தொ.ப.

ஏறக்குறைய இருபது அடி கூட நடந்திருக்க மாட்டோம்…… காலுக்குக் கீழே சிதில் சிதிலாய் ஓடுகள்…… சில கறுப்பில்…. சில சிவப்பில்…..

“இதுதான் அந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மிச்சம்….. அதோ அதன் வாய்ப் பகுதி….. எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்…….” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக வியப்பில் பிரமித்துப் போய் நிற்கிறோம் நாங்கள்.

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.

”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம்  மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு  நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்” என முடிக்க…..

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என எல்லோரும் கும்பலாய் குரல் கொடுக்க……

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”

அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.

அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

நன்றி: பாமரன்

ஆதிச்சநல்லூர் குறித்த ஒரு கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வரலாம். மேலதிக விபரங்களுக்கு பத்ரியை பின்தொடரலாம்.

Tamil Paarambariyam (Tamil Heritage) invite you and your friends to a talk by Dr T. Satyamurthi (Former Superintending Archaeologist, Archaeological Survey of India) on  Adichchanallur: Rea’s Excavation to Re-excavation at 5.30pm on the 4th of September, 2010  at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

சபாஷ்

சிவப்புப் புடவை
பயோகிராபி, படிக்கவும் எழுதவும் சுவராசியமான விஷயம் என்று விவரித்துக்கொண்டிருந்தேன். சுய சரிதை என்கிற அழகான வார்த்தை இருக்கும் போது ஆங்கிலம் எதற்கு என்று குறுக்கே ஒரு கேள்வி கேட்டார் நண்பர். நம்மைப் போன்ற சாமானியர்களின் வாழ்க்கையை, பெரிய வார்த்தைகளில் சரிதை என்றா சொல்லவேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்டவுடன் எழுந்து போய்விட்டார். உயர்வு நவிற்சி தரும் வார்த்தைகள்தான் தமிழில் எத்தனையெத்தனை?

கூச்சப்படாமல் உண்மையைத் திரிப்பதற்கும், எழுதுவதற்கும் பயோகிராபி என்கிற வார்த்தையே பொருத்தமாக இருக்கிறது. பயோகிராபி என்றாலே ஏதோ கௌரவத்துக்குரிய விஷயம் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொய்களும், புரட்டுகளும் இருப்பதால் ஆட்டோபயோகிராபியை யாரும் மதிப்பதில்லை. சத்திய சோதனைக்குப் பின்னர் உருப்படியான ஆட்டோபயோகிராபி வந்ததில்லை. இனியும் வராது என்று சர்வநிச்சயமாக சத்தியம் செய்கிறார்கள். ஆகவே, இது பயோகிராபிகளுக்கான காலம்.

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரமாக, ஒரு தனிநபரைப் பற்றி எந்தச் சங்கடமும் இல்லாமல் பயோகிராபி எழுத முடியும். ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஹாவியெர் மோரோவும் (Javier Moro) அப்படித்தான் நினைத்து எழுத ஆரம்பித்தார். புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் வெளிவரும் நேரத்தில் கிளம்பிய கூச்சலில் பயந்துபோய் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். புத்தகம், நிஜமல்ல; கதையாம்!

This is a novel based on the story of Sonia Gandhi and the Nehru family. Neither Sonia Gandhi nor any member of her family has provided information or has collaborated in this book. Dialogues, conversations and situations found therein are the product of the author’s own interpretation and do not necessarily reflect authenticity…

ஹாவியெர் மோரோவின் சிவப்புப் புடைவை புத்தகம் 2008-இல் வெளியானது. இத்தாலி, பிரெஞ்ச், டச் மொழிகளில் வெளியிட்டபின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தயாரான நேரத்தில்தான் ஆரம்பமானது சர்ச்சை. “சிவப்புப் புடைவை- வாழ்க்கையே பதவிக்கான விலையாகும்போது” (The Red Sari: When Life is The Price of Power)– தலைப்பை விட புத்தகத்தின் சப்டைட்டில்தான் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

எல்லா பயோகிராபிகளைப் போலவே ஹாவியெர் மோரோவின் சோனியா பற்றிய பயோகிராபியும் அவரது சொந்த ஊரில் ஆரம்பிக்கிறது. ஏழைமையான குடும்பம், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள் தொடங்கி சொந்த ஊர் பற்றி விரிவாக அலசுகிறது. எட்விகே அண்டோனியோ அல்பினா மைனோ என்பதுதான் அவருக்கு வைக்கப்பட்ட பெயர். யம்மா! சும்மாவா சொன்னாங்க?!

எப்போதும் சிரித்தபடியே இருப்பதுதான் சோனியாவின் குணம். சின்ன வயதிலேயே ஆஸ்துமா, இருமல் உண்டாம். படித்து முடித்துவிட்டு ஒரு சேவகியாக இருக்கவேண்டும் என்பதுதான் சோனியாவின் விருப்பமாம். சோனியாவுக்கும் சரி அவரது அப்பாவுக்கும் சரி ரஷ்யாவின் மீது நிறைய பற்று இருந்திருக்கிறது. சின்ன வயதில் சோனியா பிரியமாக வளர்த்த நாயின் பெயர் ஸ்டாலின்!

இன்றும் சோனியாவை அவரது சொந்த ஊரில் பெரும் புரட்சியாளராக நினைத்துப் பெருமைப்படுகிறார்களாம். இத்தாலிக்கு வந்தாலும் ஆங்கிலத்தில் பேசி அந்நியப்பட்டு இருப்பதுதான் சோனியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் வருத்தம். 20 வருஷங்கள் இத்தாலியில் வாழ்ந்துவிட்டு சொந்த நாட்டின் அடையாளத்தை சோனியா துறந்திருப்பதால் அவர்களுக்கு ஏகப்பட்ட கோபமாம்.

இது நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம். போபால் விஷ வாயு சம்பவத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் அமெரிக்காவில் ஆண்டர்சன் வீட்டு வாசலிலேயே நாள்கணக்கில் காத்துக் கிடந்தது டைம்ஸ் சானல். இந்தியன் எக்ஸ்பிரஸ் போபால் பற்றி ஏகப்பட்ட கவர் ஸ்டோரி எழுதியது. இவர்களெல்லாம் சோனியா பிறந்த இத்தாலியின் லுசியானாவுக்கு ஏன் ஒரு விசிட் அடிக்கக்கூடாது? செய்ய மாட்டார்கள்.

ராஜீவ் காந்தியின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதி மரியாதை செய்தபோது சோனியாவை உள்ளே அனுமதிக்கவில்லை என்று புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யார் அனுமதிக்கவில்லை? எதற்காக அனுமதிக்கவில்லை என்பதைப் பற்றியாவது புத்தகத்தில் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் பரபரப்பு சேனல்களின் வேலை என்று ஹாவியெர் மோரோ முடிவு செய்துவிட்டாரோ என்னவோ?

ராஜீவ் இறந்தவுடன், காங்கிரஸ் தலைமை இவரை அரசியலுக்கு இழுத்தபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்தார் என்று விலாவாரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தவிதமான நெருக்கடி சோனியாவை அப்படியொரு முடிவெடுக்க வைத்தது என்பதற்கான பதில் இல்லை.

சோனியா பற்றி எதற்காக எழுதினார் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு ஏராளமான கதைகள் வைத்திருக்கிறார் ஹாவியெர் மோரோ .

“ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இறுதிக்கிரியை நடந்தபோது அதை டிவியில் பார்த்தேன். சோனியாவின் பார்வையில் ராஜீவ் குடும்பத்தைப் பற்றி எழுதினால் உலகெங்கிலும் உள்ள மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும். அதனால் எழுதுவது என்று முடிவெடுத்தேன். எப்போதும் சாதாரண இல்லத்தரசியாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைத்த சோனியா, சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியலுக்குள் நுழைந்து 2004-இல் தேர்தலில் வென்று 100 கோடி மக்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றவுடன் என்னுடைய புத்தகத்திற்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டது,” என்கிறார்.

சோனியாகாந்தியின் செய்தித் தொடர்பாளர் போல் ஹாவியெர் மோரோ  பேசினாலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விடுவதாக இல்லை. சோனியா காந்தி பற்றி எழுத, அதன் ஆசிரியர் அனுமதி வாங்கவில்லை. புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பாக நிறைய விஷயங்கள் இருககின்றன. அதனால் எழுத்தாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக சிங்வி தெரிவித்தார்.

மாற்றம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே எப்படி சிங்விக்கு அது குறித்துத் தெரியும்? சிங்வி சட்டவிரோதமாகப் புத்தகத்தைப் பெற்றுப் படித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்போகிறேன் என்று ஜேவியரும் கோதாவில் இறங்கியிருக்கிறார்.

ஹாவியெர் மோரோ  வார்த்தையில் சொல்வதானால், புத்தகம், 17 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்திருக்கிறது. சோனியாவைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவரது குழந்தைகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சோனியாவைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். ஆனால் சோனியாவிடமிருந்து அனுமதி கிடைப்பதில்லை. ஒருவேளை சந்தித்திருந்தால் இப்படியொரு புத்தகம் சுதந்திரமாக எழுதியிருக்க முடியாது என்கிறார் ஹாவியெர் மோரோ . நம்பவே முடியவில்லை!

பயோகிராபி எழுதுவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்டவர் நம்மிடம் பேச சம்மதிக்கவே மாட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களும் சரியான தகவல்களைத் தரமாட்டார்கள். நாமே அலைந்து, தேடி, திரட்டியாக வேண்டும். ஏற்கனவே வெளிவந்த தகவல்களை வைத்து ஆராய்ந்து எழுதியாக வேண்டும். தன்னுடைய புத்தகத்தை ஓர் ஆழமான ஆராய்ச்சி என்று வர்ணிக்கிறார் மோரோ. ஆனால் எத்தகைய மேலோட்டமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு புத்தகத்தில் நிறைய உதாரணங்கள் உண்டு.

புத்தகத்தில் எந்தவொரு தகவலையும் சரிபார்த்து எழுத ஹாவியெர் மோரோ  தயாராக இல்லை. இந்தியாவிலிருந்து வெளியாகும் நாளேடுகளின் பழைய புரோஃபைல்களில் கூட சோனியா பற்றிப் பல தகவல்கள் கிடைக்கின்றன. சோனியா காந்தி என்று கூகிளாண்டவரிடம் கேட்டால், கொண்டு வந்து கொட்டுவார். சுப்ரமணிய சுவாமி என்று கேட்டால் இன்னும்கூட சோனியா குறித்து மேலதிகத் தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.

“தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை,” என்கிற வார்த்தைகளைப் படிக்கும்போது நம்மூர் பயோகிராபர்கள் எவ்வளவோ தேவலை என்றே தோன்றுகிறது.

சோனியா இந்தியாவுக்கு வந்த பின்னர், வீட்டில் இருந்தபடி என்ன செய்தார் என்பது பற்றிய எந்த விபரங்களும் புத்தகத்தில் இல்லை. 1975 முதல் 1982 வரை ராஜீவ்காந்தி என்ன செய்தார் என்பதே இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும்போது சோனியா காந்தி பற்றிச் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. எதிர்பார்த்தது போலவே 1992 முதல் 1999 டீ பார்ட்டீ வரையிலான சோனியாவின் வாழ்க்கையும் புத்தகத்தில் இல்லை.

புத்தகத்திற்கு மனதைத் தொடும் தலைப்பு வைத்திருத்திருக்கிறார்கள். நேரு, லண்டனில் ஒரு பொருட்காட்சிக்குச் சென்றபோது கமலாவுக்கு ஒரு புடைவை வாங்கி வந்தாராம். அந்தப் புடைவையைத்தான் கல்யாணத்தின்போது இந்திரா காந்தியும் கட்டியிருந்தாராம். அதே புடைவையையே நீயும் கட்டவேண்டும் என்று ராஜீவ் சொன்னதால் சோனியாவும் அதே புடைவையை கல்யாணத்தின்போது கட்டிக்கொண்டிருந்தாராம். இந்தியர்களுக்கே உரிய இந்த சென்டிமெண்ட்தான் இந்தப் புத்தகத்தையும் சூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறது.

சிவப்புப் புடைவை புத்தகம், உலகெங்கும் இதுவரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இரண்டே வருஷங்களில் பத்தாவது பதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஜேவியருககு மார்கெட் இருக்கிறதோ இல்லையோ, இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களை எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு எழுதினால் பணம் கொட்டுமென்பதை ஹாவியெர் மோரோ  புரிந்துகொண்டிருககிறார். கடைசியாக ஜேவியரின் அருள்வாக்கையும் படித்துவிடுங்கள்.

“இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். சோனியா காந்தியின் பார்வையில் சம்பவங்களை விவரிக்கவேண்டும் என்று நினைத்தேன். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை”

நிஜமல்ல, கதை என்று விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக மேற்படி அருள்வாக்கை அச்சடித்திருநதால் காங்கிரஸ் மேலிடமே மொத்தமாக வாங்கி எல்லோருககும் இலவசமாகக் கொடுத்திருபபார்கள், மன்மோகன் சிங் உட்பட.

பின் குறிப்பு :  தமிழ் ஹிந்து தளத்திற்காக எழுதியது. தொடர்புடைய படங்கள், எதிர்வினைகளுக்கு இங்கே சுட்டவும்.

விரைவில்…

மதராஸ் வாரம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அடுத்த வாரம் மதராஸ் வாரமாக கொண்டாட இருககிறது. தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு உரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கலந்து கொள்ளலம்.

மாலை ஐந்து மணி என்பது பணியகத்தில் வேலைப்பளு உச்சத்தில் இருககும் நேரம். முடிந்த அளவு கலந்து கொள்ள முயற்சி செய்வேன்.   முடியாவிட்டால் கவலையில்லை. பத்ரி இருக்கிறார்.

On the eve of the Madras Week celebration Roja Muthiah Research Library is organizing following lectures at the Library.

16 August 2010 (Monday) 5 p.m.: Mamallai: Kovil Kalainutpattin Katchiyakam by Prof. S. Swaminathan

The lecture will be followed by inauguration of an exhibition on Mamallai: A Museum of Temple Architecture

17 August 2010 (Tuesday)  5 p.m.: Koil Suvargal Pesinaal: Cholar Kalathil Samuthaya Vazhkai by Pradeep Chakravarthy

18th August (Wednesday)  5 p.m.: The Righthand and Lefthand Castes in Colonial Madras by K.R.A. Narasiah

19th August (Thursday)  5 p.m.: Irulil Kanavulagam : Chennayin Cinema Arankukal by S. Theodore Baskaran

உமா சங்கருக்கு ஆதரவாக
1993ல் மயிலாடுதுறையில் சப் கலெக்டராக இருந்த காலம் முதல் 2007ல் எல்காட் இயக்குநராக இருந்த காலம் வரை உமா சங்கர் பற்றி ஓரளவு பரிச்சயம் உண்டு. பெரும்பாலும் கசப்பான அனுபவங்கள். அதிகபட்ச எதிர்பார்ப்புகளோடு ஒருவரை அணுகும்போது நாம் கேள்விப்பட்டதற்கு எதிர்மாறாக அவர் நடந்துகொள்ளும் பட்சத்தில் ஏற்படும் அதிர்ச்சி ஒரு தனி அனுபவம்.

உமாசங்கர் விஷயத்தில் மட்டுமல்ல சுனாமி நேரத்தில் நாகை கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் விஷயத்திலும் அப்படித்தான் நேர்ந்தது.  சின்ன வயதில் ஹீரோக்களாக உலா வந்த மலைச்சாமி, மச்சேந்திரநாதன் விஷயத்திலும் அதே.

நேர்நிறை நாகராஜன் உடனான சமீபத்திய உரையாடல் எனது கருத்தை மாற்றியிருககிறது. அவரது சாதனைகளிலும், அவரது நோக்கத்திலும் எந்தவித சமரசமும் இல்லையென்பதை ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினார்.  வழிமுறைகள் தவறாக அமைந்து போவது ஏனோ பெரிய குறையாக இப்போது தெரியவில்லை.

உமாசங்கர் தன்னுடைய பணிக்காலத்தில் கறாரான டாஸ்க் மாஸ்டராக இருந்திருக்கிறார். அவரது சகாக்களோடு ஒப்பிடும்போது குறைகளை மீறி நிறைய நிறைகள் தெரிகின்றன.  இப்போது அவர் ஒரு சூழ்நிலைக் கைதி. அவரிடம் ஒரே ஒரு ஆயுதம்தான் மிச்சமிருக்கிறது.   வேறு வழியின்றி அதையும் அவர் பயன்படுத்தக்கூடும்.  அதுவரை அவருக்கு ஆதரவாக நிற்பதுதான் சரியான விஷயமாக தோன்றுகிறது.

உமாசங்கர் என்னும் மனிதருக்கு ஆதரவாக நானும் இருக்கிறேன்.

உமா சங்கருககு ஆதரவான போராட்டங்கள் மற்றும் மேலதிக தவல்களுக்கு.

எழுதாத கவிதை
இவன்

ஓய்வெடுக்க உறங்கினால்

சாய்ந்து விட்டான் என்பார்கள்,

அமைதியாய் இருந்துவிட்டால்

பயந்து விட்டான் என்பார்கள்,

எப்படியோ

இவனைப் பற்றிப் பேசாமல்

இருந்ததில்லை தமிழ்நாடு.

இவன் தமிழனில்லை

என்று

தகராறுகள் எழுகையில்,

இனி நாங்கள்

இந்தியர்கள் என்றனர் தமிழர்கள்.

-  சேவியர்.

இன்னும் கொஞ்சம் கவிதைகளுக்கு இங்கே

சினிமா பைத்தியம்
இது வாரம் ஒருமுறை

வழக்கமாகி விட்ட விஷயம்.

200க்கு பெட்ரோல் நிரப்பி

தனியாளாய் காரில் வந்து

20க்கு பார்க்கிங் இட்டு

தள்ளாட்டத்துடன் நடந்துபோய்

40க்கு சார்மினார் புகைத்து

பக்கத்தில் இருப்பவனையும் இரும வைத்து

120க்கு டிக்கெட் வாங்கி

45 நிமிஷம் நடுரோட்டில் தேவுடு காத்து

அடித்துப் பிடித்து லிப்டில் ஏறி

இருட்டில் எங்கேயோ தடவி, வசவு வாங்கி

வந்த கணமே துடைத்துப்போட்டு

சீட்டைப் பிடித்து,  சீரியஸாக திரைபார்த்து

மூன்றாவது முறையாக மெகா காவியத்தை

அங்குலம் அங்குலமாக அளந்து பார்த்து,

இந்தியாவின் கிம்கிடுக்கோவா என்று கேட்டு

எளக்கியவாதிக்கு எட்டுமுறை எஸ்எம்எஸ் அனுப்பி

200க்கு பாப்கார்ன் கொறித்து, பர்கர் முழுங்கி

பிரிவியூ பார்த்து, நான்கு முறை டிவிட்டடித்து

ரெமி மார்ட்டின் தேடியலைந்து, சிக்காமல்

டாஸ்மாக்கில் சரண்டராகி

300க்கு குவார்ட்டர் வாங்கி சரித்து,

சட்டை முதல் ஜட்டி வரை நனைத்து

சிக்னலில் 100 கொடுத்து சலாம் போட்டு

வீட்டுக்கு வந்து விழுந்து,

எழுந்ததும் கூகிளாண்டவரைப் பிடித்து

ஹாலிவுட் ஜல்லிகளைப் பொறுக்கி

முந்தைய நாள் பட அனுபவத்தை

புல் ஸ்டாப் இல்லாமல் பதிவு செய்வது

கோயிஞ்சாமியின் வாழ்க்கையில்

எப்போதும் நடப்பதுதான்.

எப்போதாவது நடப்பதும் சிலது உண்டு.

மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை

அவ்வப்போது உதிர்க்கும்

அருள்வாக்கு அதில் ஒன்று.

‘அடப்பாவி…400க்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி

நடுத்தெருவுல நின்னுக்கிட்டு

பாலாபிஷேகம் பண்றானே….படுபாவி!

இந்த சினிமா பைத்தியமெல்லாம் இருககிறவரைக்கும்

நம்ம நாடு உருப்பட்ட மாதிரிதான்!’

எந்திர பிம்பம்
எந்திர மயக்கம் ஆரம்பித்து ஒரு வாரமாகிவிட்டது.  நான் படித்த 40 சொச்ச எந்திர பதிவுகளில் உருப்படியாக நான் நினைப்பது இதை மட்டுமே. http://msk-cinema.blogspot.com/2010/07/blog-post_31.html

காரணம், பதிவு முன்வைக்கும் சில புரிதல்கள்.  ரஜினியை விட எந்திரனை சரியாக புரிந்து கொண்டு, உண்மைக்கு சற்று நெருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  எந்திரன், ரஜினியின் போகோ! இன்னொரு அசத்தலான ஆரம்பமாக இருககலாம்.  சுல்தான் காத்திருககிறார்!