புத்தகக் கண்காட்சி – ரவுண்ட் அப் 1

Sunday, 3. January 2010

[singlepic=120,320,240,,center]

ஏழாம் பொருத்தம் : சிறிசும் பெரிசும்,  மினிமேக்ஸ்க்கு அதானே அர்த்தம்?

[singlepic=113,320,240,,center]

வசூல்ராஜா ஐபிஎஸ் –  ராகோத்தமனின் ராஜீவை மாவீரர் படிப்பாரா?

[singlepic=114,320,240,,center]

தவமாய் தவமிருந்து : தலைகீழாய் தவமிருப்பவர் யாரோ?

[singlepic=115,320,240,,center]

ஜில்லா ரவுடி : எனக்கு மந்திரம் தந்திரமெல்லாம் தெரியும்

[singlepic=116,320,240,,center]

காக்க காக்க :  பாதி நேரம் மருத்துவம்; மீதி நேரம் ஜோசியம்

[singlepic=117,320,240,,center]

வேட்டைக்காரன் :  சாநி வர்றாராம்… எல்லாரும் எஸ்ஸாயிடுங்க!

[singlepic=118,320,240,,center]

சக்கர வியூகம் : கோபாலு வரலைங்க, தைரியமா உள்ளே வாங்க

[singlepic=119,320,240,,center]

இருவர் : அரசியல் பாரம்பரியத்தை மீறாம அடுக்கியிருக்காங்க

[singlepic=122,320,240,,center]

பத்ரகாளி : மேலே… இன்னும் மேலே… காளிக்கும் சூரியனுக்கும் மேலே!

[singlepic=111,320,240,,center]

கொடி பறக்குது : வெற்றிகரமான நான்காவது வருஷம்…

Comments are closed.